ஸ்டாலினை joker ஆக மாற்றிய பி.கே..!

ஸ்டாலினை joker ஆக மாற்றிய பி.கே..!

Share it if you like it

உளறல் பேச்சுக்கள், தவறான புள்ளி விவரங்கள், துண்டு சீட்டை பார்த்து தவறாக படிப்பது என தன்னை ஒரு ஜோக்கராக தமிழக மக்கள் கூறும் நிலைக்கு ஸ்டாலின் மாறியுள்ளார் என்பது நிதர்சனம்.

பிரஷாந்த் கிஷோர் டீம் இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழக மக்களிடம். மிகப் பெரிய ஜோக்கராக தி.மு.க தலைவரை மெல்ல, மெல்ல, மாற்றி வருகிறதோ என்னும் சந்தேகம் தமிழக மக்களுக்கு எழுந்து உள்ள நிலையில்.

ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்திக்கு, இணையாக மம்தா பேனர்ஜியை. பி.கே டீம் மாற்றி வருகிறது என்பதை இக்காணொளி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it