சுயமரியாதை, சமநீதி, என்று தமிழக மக்களுக்கு கூறி விட்டு. தனது கட்சி எம்.பி-யிடம் தீண்டாமையை கடைப்பிடித்த ஸ்டாலினை. தி.மு.க கூட்டணியில் உள்ள வைகோ, கம்யூனிஸ்ட் தோழர்கள், கண்டிக்காமல் இன்று வரை கள்ள மெளனம் காத்து வருகின்றனர்.
அருந்ததியர் சமூக எம்.பி.,க்கு ‘உரிய கவுரவம்’ வழங்காமல். மேடைக்கு கீழ் இடம் தந்து அவமதித்த ஸ்டாலினுக்கு எதிராக., பா.ஜ.க மூத்த தலைவர் ம.வெங்கடேசன் அவர்கள். தேசிய எஸ்சி ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து வாய் திறக்காமல் சிறுத்தை எங்கே? பதுங்கியுள்ளது என்று நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்..
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த திமுக எம்.பி.அந்தியூர் செல்வராஜ் அவர்களை மேடைக்கு கீழே அமரவைத்து நவீன தீண்டாமையை கடைபிடித்த திரு.ஸ்டாலின் அவர்கள் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க தேசிய எஸ்சி ஆணையத்திற்கு இன்று பரிந்துரை செய்திருக்கிறேன். pic.twitter.com/k9AveDajoT
— Ma.Venkatesan CHAIRMAN (NCSK) (@MaVeWriter) February 25, 2021
தமிழக மக்கள் சாதி பேத ஏற்றத்தாழ்வு இன்றி சகோதரத்துவம் ஆக வாழ வேண்டுமென்றால் போலி சமத்துவம் பேசும் திமுக போன்ற கட்சிகள் ஒழிய வேண்டும்
— Sathish kumar j (@Sathish06190873) February 26, 2021
சரியான செயல்… உங்களுக்கு பாராட்டுகள்!
— Army of Dheeran Annamalai (@annamalai_chap2) February 25, 2021
சுயமரியாதை கட்சி டீம்கா… pic.twitter.com/aRBOpxPrHs
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) February 23, 2021