இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தடகள வீராங்கனைகளில் மிகவும் முக்கியமானவரும். . உலகளாவிய சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய டிராக் தடகள வீராங்கனையுமான ஹிமா தாஸ் அவர்களை டி.எஸ்.பி-யாக பாஜக ஆளும் மாநிலமான அஸ்ஸாம் அரசு நியமனம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
I'm so happy that one of my biggest dreams came true today. I am proud to be the DSP, @assampolice .
It's an honour I will always wear with pride.
I would like to thank our CM @sarbanandsonwal sir, @himantabiswa sir and @KirenRijiju sir for their constant support.Contd..1/2 pic.twitter.com/ftgA16goqf
— Hima (mon jai) (@HimaDas8) February 26, 2021
Newly appointed DSP of @assampolice Hima Das conveys her gratitude to Govt of Assam for ensuring a bright and secured future for athletes in the state. Under the leadership of Hon'ble CM Shri @sarbanandsonwal , Assam has undergone immense transformation in the sports arena. pic.twitter.com/vrfcvpFB8d
— MyGov Assam (@mygovassam) February 26, 2021