Share it if you like it
தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் எஸ்றா. சற்குணம் அவர்களின் மகள் Dr. கதிரொளி மாணிக்கம். தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை., பேராயர்கள் மற்றும் ஆயர்களுடன் நேரில் சந்தித்து. தங்களது முழு ஆதரவினை அதிமுகவிற்கு தெரிவித்து இருப்பது. தி.மு.க கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it