பாரதப் பிரதமர் மோடி மீதும், மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மீதும். மிக கடுமையான விமர்சனங்களை முன் வைக்க கூடியவர். வி.சி.க கட்சியின் தலைவரும், பிரபல ஆபாச பேச்சாளருமான திருமாவளன் என்பது அனைவரும் அறிந்ததே.
மத்திய அரசு தீவிர முயற்சிக்கு, பின் நடைமுறைக்கு கொண்டு வந்த, கொரோனா தடுப்பு மருந்திற்கு கடும், எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் திருமாவளவன். பல வல்லசு நாடுகள் இந்தியாவின் கொரோனா தடுப்பு மருந்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதால். மனம் திருந்திய திருமாவளவன் இன்று கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டீஷ்கர் மாநில அரசைப் போல,தமிழக அரசும் #கோவேக்சின் தடுப்பூசியைத் தவிர்க்க முன்வரவேண்டும்.
மருத்துவ வல்லுநர்கள்,
முழுஅங்கீகார நிலையை எட்டாத தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நிலையில்,#மக்களைப்_பரிசோதனை_எலிகளாக ஆக்கும் முயற்சியைக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.— Thol. Thirumavalavan (@thirumaofficial) January 14, 2021
திருமாவளவனுக்கு தடுப்பூசி குறித்து என்ன அறிவு உள்ளது ….இரவு பகலாக உழைத்து கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களை ஒற்றை வரியில் அவமானப்படுத்தியுள்ளார் திருமாவளவன்….திருமாவளவன் பிணந்தின்னி அரசியல்வாதி என்பது மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது
— sivakumar S (@sivafriend1) January 15, 2021
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன்@thirumaofficial|#COVID | #samayamtamil pic.twitter.com/YYFt9RDnx9
— Samayam Tamil (@SamayamTamil) March 9, 2021