Share it if you like it
தி.மு.க-வின் குடும்ப ஆதிக்கம் பிடிக்காமல். அக்கட்சியில் இருந்து பல மூத்த தலைவர்கள் வெளியேறி வரும் நிலையில். தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் தி.மு.க எம்.எல்.ஏ திரு.சரவணன் அவர்கள் மாநில தலைவர் டாக்டர் திரு.எல்.முருகன் அவர்கள் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார்!#JoinsBJP pic.twitter.com/PPcMSwkHQn
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 14, 2021
Share it if you like it