Share it if you like it
கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தது. அவர்களுக்கு உரிய மரியாதை வழங்காமல்., மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த காணொளிகள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..
தி.மு.க மற்றும் காங்கிரஸ் அதே வேட்பாளர்களை தற்பொழுது களத்தில் இறக்கியுள்ளது. மீண்டும் தாங்கள் போட்டியிடுவதால் இக்காணொளிகளால் தங்கள் வெற்றிக்கு பங்கம் ஏற்பட்டு விடுமோ என்கின்ற ஜயம் தற்பொழுது அவர்களுக்கு எழுந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
Share it if you like it