பி.கே மீது நம்பிக்கை இழந்து அலறிய தி.மு.க தலைவர்..!

பி.கே மீது நம்பிக்கை இழந்து அலறிய தி.மு.க தலைவர்..!

Share it if you like it

மேயர், முன்னாள் முதல்வர், இளம் தலைவர், என்று கூறப்பட்ட ஸ்டாலினை முதன் முதலில் நான் சந்தித்த பொழுது. அவருக்கு இந்தியும் தெரியவில்லை, ஆங்கிலம் தெரிவியவில்லை, ஒரு மொழி பெயர்பாளரை கொண்டு, என்னிடம் பேசினார். 67 வயது உடைய நபரை எப்படி. இளம் தலைவர், என்று கூற முடியும், என திமுக தலைவர் ஸ்டாலினை சில ஆண்டுகளுக்கு அவமானப்படுத்தி பேசி இருந்தார்.

அதனை பற்றி துளியும் கவலைப்படாமல். தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு. டியூஷன் வாத்தியாராக (அரசியல் ஆலோசகர்) பிரஷாந்த் கிஷோரை தி.மு.க நியமனம் செய்தது. இதனை தொடர்ந்து 200 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெறும். 210 தொகுதிகளில் வெற்றி பெறும். என்று செய்திகள் வந்த வண்ணம் இருந்ததை அனைவரும் நன்கு அறிவர்.

பத்திரிக்கையாளர் லட்சுமணன் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் உட்பட பல பத்திரிக்கை ஜாம்பவான்கள். பி.கே.வை நம்பி ஸ்டாலின் ஏமாற போகிறார் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர் என்பது நிதர்சனம்.

பிரபல ஊடகமான இந்தியா டுடே-விற்கு அண்மையில் பி.கே பேட்டியளிக்கும் பொழுது இவ்வாறு கூறி இருந்தார்.

ஒரு கட்சி வெற்றி பெற வேண்டுமானால். அக்கட்சியின் செல்வாக்கு, அக்கட்சியின் சொந்த பலத்தை சார்ந்தது. என்று வெளிப்படையாக கூறி இருந்தார். இதனை தொடர்ந்து பி.கே.,வின் மீது நம்பிக்கை. இழந்த ஸ்டாலின் நேற்றைய தினம். தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளியிட்டு உள்ளார்.

“மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதும், சூழ்ச்சி செய்து திருத்துவதும் நடைபெற்றால், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்பே தகர்ந்துவிடும்” 

EVM இயந்திரத்தை யாரும் ஹேக் செய்ய முடியாது. அப்படி முடியும் என்பவர்கள் நிருபிக்க தயாரா என்று. தேர்தல் ஆணையம், சவால் விடுத்து இருந்தது. இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். வழக்கம் போல அறிவாலய தலைவர் அறிவுபூர்வமாக பேசியுள்ளார். அவரின் அறிவு கூர்மையை பாராட்டியே. ஆக வேண்டும் என்று நெட்டிசன்கள். கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image

Image

Image

Image


Share it if you like it