தமிழக அரசியல்வாதிகளில் மிகவும் விசித்திரமானவர் வி.சி.க தலைவர் திருமாவளவன் என்பது அனைவரின் கருத்தாக இன்று வரை இருந்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில், மம்தாவின் மிக மோசமான ஆட்சியால். பல அப்பாவி மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். சிலர் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.
பட்டியல் சமூக தலைவர் என்று கூறிக்கொள்ளும் திருமா. மேற்கு வங்கத்தில் பட்டியல் சமூக மக்கள் பாதிக்கப்பட்டபொழுது. வாய் மூடி கள்ள மெளனம் காத்தவர். ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக. இஸ்ரேல் தனது பதிலடியை இன்று வரை கொடுத்து வருகிறது.
ஹமாஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில். கேரளாவை சேர்ந்த ஹிந்து செவிலியர் ஒருவர் உயிர் இழந்துள்ளார். அதற்கு வருத்தமோ, அறிக்கையோ, வெளியிடாமல் இருந்த வி.சி.க தலைவர். இஸ்ரேலுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமாவின் டுவிட்டர் பதிவிற்கு நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர்.
- ஹமாஸ் இயக்கம் 1000 கணக்கான ராக்கெட் ஏவியதில் ஒரு இந்திய செவிலியர் இறந்து விட்டார். அதற்கு ஒரு கண்டனம் இல்லை வெளிநாட்டுகாரேன் இறந்து போய் விட்டான் என்று முதலை கண்ணீர் விடுற நீ பிரியாணி முக்கியம் குமாரு..
- பாலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதலில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்ததை பற்றி எதுவுமே பேசவில்லை. சாதிய பார்த்துதான் அறிக்கை வருமா? பாலஸ்தீன மக்களுக்காக வருத்தபடுவது மனித தன்மைதான். சாதி மதத்த பார்த்துதான் பொங்கியெழுவீர்கள் என்றால் அது பெயர் என்ன?
- நீயெல்லாம் யாருன்னே அவிங்களுக்கு தெரியாது! சும்மா இருப்பா எம்பி.
- ஹிட்லரின் யூத இன அழிப்பில் மீண்டவர்களின்சிறு நாடு இஸ்ரேல் எத்தனை காலமாக அரபுகள் அவர்களை தாக்கி அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர் தங்களை காத்துக்கொள்ள முழு உரிமை அவர்களுக்கு உண்டு.
- MP கேரள பெண் பாலஸ்தீன தீவிரவாதிகள் தாக்குதலால் மரணம். ஒரு வாரம் முன்பு வரை மேற்கு வங்காளத்தில் நடந்த படுகொலை பற்றி பேசவில்லை ? ஆப்கானிஸ்தானில் பள்ளி சிறுமிகள் 50 க்கு மேற்பட்டோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போது எங்கே போனது உங்கள் மனிதாபிமானம் ?
கடந்த ஒருவாரமாக பாலஸ்தீனத்தின்மீது இஸ்ரேல் தொடர்தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவில் 14அடுக்குமாடி கட்டிடத்தை அதிபயங்கர குண்டுவீச்சில் தரைமட்டமாக்கியிருக்கிறது. 17குழந்தைகள் உட்பட 83பாலஸ்தீனியர் கொல்லப் பட்டுள்ளனர்.இதற்கு
எதிராக #சர்வதேச_சமூகம் அணிதிரளவேண்டும். #StandForPalestine pic.twitter.com/wUK8yKXPep— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 13, 2021