ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து. ஏழை, எளியவர்கள், பலர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு இச்சூழ்நிலையில். தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு தமிழக அரசு அண்மையில் இவ்வாறு கட்டணம் நிர்ணயம் செய்து இருந்தது.
ஆம்புலன்ஸில் உள்ள வசதிகளை பொறுத்து ரூ. 1000-ல் இருந்து ரூ. 4000 வரை கட்டணம். சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு முதல் 10 கி.மீக்கு ரூ.1000 கட்டணம். 10 கி.மீக்கு மேல் ஒவ்வொரு கி.மீக்கு தலா ரூ. 25 கட்டணம் செய்து இருந்தது. ஏழைகளின் நலனை கருத்தில் கொண்டு. தனியார் ஆம்புலன்ஸ் கட்டணங்களை தமிழக அரசே ஏற்க வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.
பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் தனது எண்ணத்தை இவ்வாறு டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
ஊரடங்கு அறிவிப்பது மட்டுமல்ல முதல்வர் வேலை. மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது ஸ்டாலின் அரசு. இது சரியா? ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத மக்கள் தங்கள் கிட்னிய வித்தா மின்கட்டணம் கட்ட முடியும்? திமுக அரசின் செயல் ஓட்டு போட்ட தமிழக மக்களின் சாபம் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஊரடங்கு அறிவிப்பது மட்டுமல்ல முதல்வர் வேலை. மக்கள் வருமானம் இல்லாமல் இருக்கும் போது மின்கட்டணம் கட்ட சொல்கிறது ஸ்டாலின் அரசு. இது சரியா?
ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாத மக்கள் தங்கள் கிட்னிய வித்தா மின்கட்டணம் கட்ட முடியும்?
திமுக அரசின் செயல் ஓட்டு போட்ட தமிழக மக்களின் சாபம்.
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) May 14, 2021