செளமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்..!

செளமியாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மத்திய அமைச்சர்..!

Share it if you like it

இஸ்ரேலில் செவிலியராக பணியாற்றி வந்தவர். கேரளாவைச் சேர்ந்த செளமியா. இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள். நடத்திய திடீர் தாக்குதலில் செளமியா, உட்பட பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து அவரின் உடல் விமானம் மூலம் இன்று. டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. செளமியாவின் உடலுக்கு மத்திய அமைச்சர் முரளிதரன் மற்றும் இஸ்ரேலின் துணை தூதர் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Share it if you like it