காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரில். ஐ.ஏ.எஸ் அதிகாரி ரன்பீர் சர்மா அவர்கள் சூரஜ்பூர் மாவட்டத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்பொழுது ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறியதாக. இளைஞர் ஒருவரின் செல்போனை பிடுங்கி தரையில் எறிந்தது மட்டுமில்லாமல். அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துள்ளார் ரன்பீர் சர்மா.
மேலும் அருகில் இருந்த காவலர்களை அழைத்து. அந்த நபரை சுட்டிக்காட்ட காவலர்கள். உடல் ரீதியாக அந்த இளைஞரை தாக்கியுள்ளனர். தற்பொழுது இக்காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து உள்ளனர்.
இதுவே பா.ஜ.க ஆளும் மாநிலமாக இருந்திருந்தால். தி.மு.கவின் முன்களபணியாளர்கள். ஒரு வாரம் ஊடகங்களில் தொடர் விவாதம் நடத்தி. தமிழக மக்களுக்கு B.P (Blood Pressure)-யையும், தங்களின் ஊடகங்களுக்கு TRP (Television Rating Point) ஏற்றி இருப்பார்கள். இதற்கு விலையில்லா கழக கண்மணிகள் முட்டு கொடுத்திருப்பார்கள் என்பது நிதர்சனம்..
At a time when distressed citizens expect healing touch from administration this behavior of a senior officer has brought shame to all of us.
With experience I can vouch that the IAS comprises of well meaning & sensitive people. This officer is an aberration. An unfortunate one. pic.twitter.com/qIpNEYb7eY
— Arun Bothra 🇮🇳 (@arunbothra) May 22, 2021
This is Chattisgarh, #Surajpur 's Collector, Mr. #RanbirSharma
The DM's version is that the youth was over speeding. The youth's version is that he had gone to hospital to deliver food.
Whatever it is , this behaviour is outrageous & highly condemnable.pic.twitter.com/weV0oFNYHF— Praveen Angusamy, IFS 🐾 (@PraveenIFShere) May 22, 2021
Despicable behaviour Mr DM.Totally condemnable.I hear you have given an apology ! No apology can take away the insult you inflicted on the unsuspecting person. You have jeopardised the committed work of hundreds of civil servants working day & night.Shame #Collector #Apology pic.twitter.com/tUzTeSgIl6
— Supriya Sahu IAS (@supriyasahuias) May 23, 2021