ஜல்லிக்கட்டுக்கு பொங்கிய போராளிகள் எங்கே? பீட்டா அமைப்பு எங்கே? 

ஜல்லிக்கட்டுக்கு பொங்கிய போராளிகள் எங்கே? பீட்டா அமைப்பு எங்கே? 

Share it if you like it

ஜல்லிக்கட்டு எங்கள் உரிமை என்று பொங்கிய சீமான், சுந்தரவள்ளி, திருமுருகன் காந்தி, மற்றும் சில்லறை போராளிகள், வேலூர் விவசாயி ரவி வளர்த்து வந்த 2 கர்ப்பிணி பசுவை இறைச்சிக்காக கொன்ற. முபாரக் அலி மற்றும் அவரின் சகோதர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பாரா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றர்.

ஹிந்துக்களின் விழாக்கள், பண்டிகைகள், போன்றவற்றில் மூக்கை நுழைத்து தேவையற்ற கருத்தினை கூறி. ஜல்லிக்கட்டுக்கு தடை, தீபவாளிக்கு தடை, கோவில்களில் யானைகள், காளைகள், குதிரைகள், துன்புறுத்தப்படுகிறது. எனவே அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று. ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்தும் விதமாக கருத்து. தெரிவித்து வரும் பீட்டா அமைப்பு இது குறித்து கேள்வி எழுப்புமா? அல்லது மெளம் காக்குமா? என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it