தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக மு.க பணியாளர்கள், கழக பத்திரிக்கைகள், கழக ஊடகங்கள், மிஷநரிகள், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், ஊடக நெறியாளர்கள், உட்பட பலர் தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு மிகப் பெரிய பில்டப்பை உருவாக்கினர் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாமல். திணறி வரும் ’ஸ்டிக்கர்’ அரசிற்கு எதிராக பலர் கடும் விமர்சனம் முன்வைத்து வரும் நிலையில். தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும். பிரபல நெறியாளர் ஆவுடையப்பன். தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கும் கருத்து. ஸ்டாலின் அரசை மறைமுகமாக விமர்சனம் செய்யும் வகையில் அமைந்து உள்ளதாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆவுடையப்பன் டுவிட்டர் பதிவு..
தடுப்பூசி-அச்சம் வந்தா மருத்துவரை அழைத்து பேசுங்க, இல்ல அட்லீஸ்ட் அமைதியா இருங்க, தடுப்பூசி போடுறவனை பயத்தை காட்டி, தடுப்பூசி போடுவதை தடுக்காதிங்க! உங்க உயிரில் நீங்க ரீஸ்க் எடுக்கவே அரசு அனுமதிப்பதில்லை, அப்படி இருக்க அடுத்தவன் உயிரில் ஏன் ரீஸ்க் எடுக்க நினைக்குறீங்க?
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1397157542216617989
தடுப்பூசி-அச்சம் வந்தா மருத்துவரை அழைத்து பேசுங்க,இல்ல அட்லீஸ்ட் அமைதியா இருங்க,தடுப்பூசி போடுறவனை பயத்தை காட்டி,தடுப்பூசி போடுவதை தடுக்காதிங்க!
உங்க உயிரில் நீங்க ரீஸ்க் எடுக்கவே அரசு அனுமதிப்பதில்லை,அப்படி இருக்க அடுத்தவன் உயிரில் ஏன் ரீஸ்க் எடுக்க நினைக்குறீங்க? #GetVaxxed— Avudaiappan (@ImAvudaiappan) May 26, 2021
பீன்ஸ் 1 கிலோ – 290 ரூபாய்
கேரட் 1 கிலோ- 190 ரூபாய்
கத்தரிக்காய் 1 கிலோ – 100 ரூபாய்உச்சத்தில் காய்கறி விலை
— Karthikeyan (@karthikeyannews) May 23, 2021