‘தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் யார். இவரைப் பற்றிய விபரங்களை விசாரித்து எங்களுக்கு தெரிவியுங்கள்’ என்று ரஷ்ய அரசியல்வாதிகளும், அந்நாட்டு அதிகாரிகளும், அண்மையில் உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
‘நம் தலைவர் பெயரை (ஸ்டாலின்) வைத்துள்ள இவர் யார்?’ என, ரஷ்ய வெளியுறவுத்துறை அதிகாரிகள் உட்பட பலர், தமிழக முதல்வரைப் பற்றி அறிந்து கொள்வதில் மிக ஆர்வமாக இருந்ததாக அப்பொழுது கழக பத்திரிக்கைகள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவை வருவதை அடுத்து. #GoBackStalin என்னும் ஹேஷ் டேக் இந்தியாவையும் தாண்டி உலக அளவில் 6 இடத்திற்கு சென்று இருப்பது ரஷ்ய அதிபருக்கே இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நான் சுத்தி வளைச்சி பேச விரும்பள… சங்கிகல பாத்து கேட்கிறேன்??
ஏ..?? எங்க விடியல் முதல்வர #GoBackStalin #GoBackStalin இப்புடி போட்டு துவைச்சி எடுக்குறீங்க…??
இரக்கமில்லையா உங்களுக்கு…?? pic.twitter.com/54CUf3Ulbt
— Swaraj (@Swaraj24111279) May 30, 2021
#GoBackStalin உலக அளவில் 6வது இடத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.
குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் ஆகிவிட்டது திமுக கையில் கிடைத்த தமிழக ஆட்சி நிர்வாகம் என்று மக்கள் கொதித்து போய் உள்ளனர்.
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) May 30, 2021
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1398670742250659845
கோவை மக்கள் உஷாராயிட்டாங்க நீ பழைய படி வண்டியை சென்னைக்கே ஓட்டு…!!!#GoBackStalin pic.twitter.com/uVdGPbij2u
— Pandidurai (@Pandidurai274) May 30, 2021
- கோவைக்கு போதுமான அளவு ஆக்சிஜன் குடுத்தயாடாஇல்லிங்க
- பெட்டு ஏதாவது இல்லிங்க
- நிர்வாக ரீதியா முக்கியதுவம் அந்த மாதிரி ஐயோ இல்லவே இல்லிங்க
- அப்புரம் என்ன ***** நீயெல்லாம் இங்க வர..