Share it if you like it
சீமான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒரு இளம் பெண்ணை ஏமாற்றி உள்ளார் அவர் ஒழுக்கமானவரா என்று முன்னாள் தம்பி ஒருவர் பேசிய காணொளி இன்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ’ஏய் பொண்டாட்டி, நான் கெட்டவன் இல்லடி. கேடு கெட்டவன்டி’ என்று சீமான் கூறிய பொன்மொழியை யாரும் மறந்திருக்க முடியாது
- இந்நிலையில் Metoo சர்ச்சையில் சிக்கி தமிழக மக்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ள அப்பா வைரமுத்துவை கண்டிக்காத சீமான்.
- கேரள அரசு விருது வழங்காமலேயே விருது வழங்கியதாக பொய் கூறிய அப்பா வைரமுத்துவை கண்டிக்காத சீமான்.
- விருதுகளால் கவிப்பேரரசு வைரமுத்துவுக்குப் பெருமை அல்ல; அவரால் தான் அந்த விருதுகளுக்கே பெருமை என்று துளியும் சிரிப்பு வராமல் எப்படி அறிக்கை வெளியிட முடிந்தது என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாலியல் குற்றவாளிகள் பெருமை கொள்ளும் தருணம்..!! pic.twitter.com/WpWww7TSvS
— பிள்ளைப்பூச்சி 🇮🇳🚩 (@Being_Hindustan) May 29, 2021
அவரை அடிச்சதுனால செருப்பு பிய்யல , ஏற்கனவே பிஞ்ச செருப்பால தான் அவரை அடிச்சாங்க
— kishore k swamy 🇮🇳 (@sansbarrier) May 29, 2021
https://www.facebook.com/meeyaw45/videos/133431262076919
Share it if you like it