Share it if you like it
- இந்தியாவுக்கும், சீனாவுக்கும், இடையிலான சண்டை ஜூன் 21 வரை உயர்ந்து உச்சம் பெறும். ஜூன் 25 – க்குப் பிறகு, அது படி படியாக குறைந்து கண்ணியத்துடன் அது நிறைவடையும் என்று பிரபல ஜோதிடர் அனிருத் குமார் மிஸ்ரா அண்மையில் கணித்து இருந்தார் அதே போன்று நடந்தது.
- இரண்டாவது முறையாக மத்தியில் பா.ஜ.க ஆட்சியை பிடிக்கும். மீண்டும் பிரதமராக மோடி தொடர்வார் என்று துல்லியமாக கணித்தவர்.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று குறித்து கணித்து உள்ளார்.
- கோவிட் மூன்றாவது அலையை இந்தியா பார்க்காது. இந்தியாவின் தற்போதைய தொற்று நோயின் விளைவு ஜூலை வரை நீடிக்கும். வரும் ஜூலை, நவம்பரில், இருந்து இந்தியா ஆரோக்கியமான, நிலைக்கு மாறும் என்று கணித்துள்ளார். 2021-22 காலங்களில் இந்த நோய் மீண்டும் சாதாரண நிலையில் தோன்றும் என்று குறிப்பிட்டு உள்ளார்..
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் நவம்பர் 2021-க்கு முன்பு இரண்டு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வர். அந்த இரண்டு முடிவுகளும் தேசத்தின் நலனை கருத்தில் கொண்டதாக இருக்கும் என்று கணித்துள்ளார்.
India will not see the third wave of covid
India's current pandemic's effect will last till July, from July to November India will turn out to be healthy, During 2021-22 the disease will keep reappearing on a normal level. Remember I had predicted about this upcoming pandemic pic.twitter.com/SbrtpVidNN— Anirudh Kumar Mishra (@Anirudh_Astro) May 20, 2021
Share it if you like it