சிக்ஸர் முதல்வரின் ”ஸ்டிக்கர்” அரசியல்..! 

சிக்ஸர் முதல்வரின் ”ஸ்டிக்கர்” அரசியல்..! 

Share it if you like it

தினந்தோறும் 2,000 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு தலா 50 லிட்டர் வீதம் எரிபொருள் வழங்க ரிலையன்ஸ் முன்வந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் அண்மையில் தெரிவித்து இருந்தார். ரிலையன்ஸ் சேவையில் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டுவதா என்று பலர் கடும் விமர்சனம் செய்து இருந்தனர்.

Image

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வர, மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி பெற்றவுடன், உற்பத்தி துவங்கும். அதன்பின், பிற மாநிலங்களுக்கும் இங்கிருந்து தடுப்பூசி வழங்கும் நிலை ஏற்படும் என திருப்பூரில் பத்திரிகையாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம் அண்மையில் தெரிவித்து இருந்தார்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி நிலையம் தொடர்பாக கடந்த பல மாதங்களாக மத்திய அரசு முனைப்புக் காட்டி, அதில் உற்பத்தியை துவங்க தேவையான அணைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன். தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, கடந்த ஜனவரி 9-ம் தேதி நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். இவற்றுக்கெல்லாம் மேலாக அந்த நிறுவனம் மத்திய அரசுக்கு சொந்தமான ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் ஆகும். அங்கு உற்பத்தியை துவங்குவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரம் ஆகும். இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். மத்திய அரசின் முயற்சிக்கு தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் தேட முயற்சி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image
Jan 9, 2021
Image
Jan 9, 2021
Stalin urges the centre to begin vaccine production at HLL biotech
சிக்ஸர் முதல்வர் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட பொழுது.
TN ready to revive vaccine complex of HLL Biotech - The Hindu BusinessLine
சிக்ஸர் முதல்வர் அண்மையில் ஆய்வு மேற்கொண்ட பொழுது.

 


Share it if you like it