Share it if you like it
ரூ.50,000 கோடி செலவாகும் என மத்திய அரசு அறிவிப்பு.
கொரோனாவை இந்தியாவை விட்டே விரட்டி அடிக்கும் விதமாக. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை இன்று வரை எடுத்து வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி வினியோகத்தை மத்திய அரசே முழுமையாக ஏற்று நடத்தும், அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்று பாரதப் பிரதமர் மோடி அண்மையில் அறிவித்து இருந்தார்.
இதனை அடுத்து புதிய தடுப்பூசி திட்டங்களுக்காக ரூ.50 ஆயிரம் கோடி மேல் செலவாகும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிலும் விளம்பரம் தேடும் தி.மு.க அரசு. மத்திய அரசின் இலவச தடுப்பூசியில் விளம்பரம் தேடாமல் இருப்பது நல்லது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it