தமிழக மக்கள் தினமும் எது குறித்து சிந்திக்க வேண்டும், எது குறித்து பேச வேண்டும் என்பதை. கழக ஊடகங்கள் மற்றும் அறிவாலயத்தில் இருந்து வைட்டமின் பெறும் ஊடகங்கள், நெறியாளர்கள், போராளிகளே, தீர்மானிக்கின்றனர் என்பது பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
இன்று ஒரு தகவல் போல் தினமும் ஏதேனும் ஒரு சர்ச்சையை கிளப்பி, தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்புவதே இவர்களின் முக்கிய நோக்கமாக உள்ளது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
ஸ்டிக்கர் அரசின் தோல்விகள் குறித்து விவாதிக்காமல், புதிய தலைமுறை ஊடகம் ஒன்றி அரசு குறித்து விவாதம் நடத்தி இருப்பது. அண்ணல் அம்பேத்காரை அவமதிக்கும் செயல் என்று பலர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
"Union Government என்ற சொற்றொடரை Dr.அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தில் ஒரு இடத்தில் காண்பித்தால் கூட ஒன்றிய அரசு என சொல்ல தயார். தி.மு.க தயாரா?" என கேட்டேன். பதில் இல்லை.
ஒன்றிய அரசு என பயன்படுத்துவது தி.மு.க-வின் Dr.அம்பேத்கர் அவமதிப்பு செயல் மட்டுமே. #புதியதலைமுறை விவாதம். pic.twitter.com/mz34DIwNhi
— SG Suryah (@SuryahSG) June 9, 2021
ஒன்றிய அரசு… Union Government Of India#SunNews | #ஒன்றியஅரசு | #UnionGovt pic.twitter.com/7ypm9bsHwv
— Sun News (@sunnewstamil) June 1, 2021