Share it if you like it
தமிழக மாணவர்களின் மனதில் கடும் அச்சத்தையும், குழப்பத்தையும், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்கள், மற்றும் பிஸ்கட் போராளிகள் வரை நீட் தேர்வு ஒரு வில்லன் போன்று மக்கள் மத்தியில் ஒரு பொய்யான பிம்பத்தை ஏற்படுத்த முயன்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.
- தமிழக அரசு பாட திட்டத்திலேயே அதிக கேள்விகள் கேட்கப்பட்டது. புள்ளி விவரங்களை வெளியிட்டு பள்ளி கல்வித்துறை மகிழ்ச்சி.
- மாநில அரசு பாடத்திட்டத்தில் மிக நன்றாக படித்து தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்பு.
- சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கு, மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் கடும் போட்டியை கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பு.
-
நீட் தேர்வு குறித்து கடந்த ஆண்டு தமிழக கல்வித்துறை மேற்கூறியவாரு கருத்து தெரிவித்து இருந்தது.
இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல். தாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தி.மு.க மக்கள் மத்தியில் தொடர்ந்து பொய் பரப்பியது மட்டுமில்லாமல். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை உடனே ரத்து செய்வோம் என்று கூறி மக்களிடம் மிகப் பெரிய குழப்பத்தை உருவாக்கியது.
இந்நிலையில்., ‘நீட்’ பயிற்சியை தொடர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருப்பது. தி.மு.க அரசிடம் ஒன்லி body language மட்டுமே செயலில் ஒன்றுமில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Share it if you like it