மறைந்த முன்னாள் முதல்வரை ஆபாசமாக விமர்சனம் செய்த காமெடி நடிகர் மீது எப்பொழுது நடவடிக்கை? 

மறைந்த முன்னாள் முதல்வரை ஆபாசமாக விமர்சனம் செய்த காமெடி நடிகர் மீது எப்பொழுது நடவடிக்கை? 

Share it if you like it

எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்த பொழுது. தி.மு.க நிர்வாகிகள் அப்பாவி பெண்களை பியூட்டி பார்லர் சென்று மிக கடுமையாக தாக்குவது. தம்மிடம் தவறாக நடந்து கொண்ட தி.மு.க உறுப்பினர். பற்றி மேலிடத்தில் புகார் தெரிவித்த தி.மு.க பெண் நிர்வாகியை. கட்சியை விட்டே நீக்குவது., தி.மு.க உறுப்பினர்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் நீதி வேண்டி போராடுவது, என தி.மு.க மீது அன்றாடம் ஏதேனும் புகார்கள், குற்றச்சாட்டுக்கள், வருவதை பத்திரிக்கைகள், ஊடகங்கள், வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

தமிழக முதல்வர், மிகப் பெரிய ஆளுமை, தமிழகத்தின் மிக மூத்த அரசியல் தலைவர் என்பதை எல்லாம் மறந்து விட்டு.  காமெடி நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின். மறைந்த தமிழக முதல்வரை விமர்சனம் செய்யும் விதமாக இவ்வாறு அண்மையில் புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.

பெண்களுக்கு எதிராக தவறு செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய விடியல் அரசு. மறைந்த முதல்வரை அவதூறு செய்யும் விதமாக தனது அழுக்கு எண்ணத்தை வெளியிட்ட சின்ன பகவதி உதயநிதி மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்க போகிறீர்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

https://twitter.com/CTR_Nirmalkumar/status/1262720963306639361?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1262720963306639361%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fmediyaan.com%2FE0AE95E0AEBEE0AEAEE0AF86E0AE9FE0AEBF-E0AEA8E0AE9FE0AEBFE0AE95E0AEB0E0AF88-E0AEA4E0AF8AE0AE9FE0AEB0E0AF8DE0AEA8E0AF8DE0AEA4E0AF81%2F

 


Share it if you like it