Share it if you like it
மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று. சமூக ஆர்வலர்கள், ஏழை, எளியவர்கள் தமிழக அரசிற்கு தொடர் கோரிக்கை வைத்த நிலையிலும். மக்களின் உணர்வுகளுக்கும், உயிருக்கும், முக்கியத்துவம் கொடுக்காமல். விடியல் அரசு மதுக்கடைகளை திறந்துள்ளது.
மதுக்கடைகளுக்கு எதிராகவும், எந்த நோய் தொற்று பரவக் கூடாது என்று நினைக்கிறோமோ அது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கையாலே பரவ போகிறது. என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின். தனது ஆட்சி குறித்தும், நோய் தொற்று பரவ போகிறது என்று மிக துள்ளியமாக முன்பே கணித்துள்ளார் தலைவர். நிச்சயம் இவர் ஒரு தீர்க்கதரிசியாக தான் இருக்க முடியும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் அவர்களின்
முத்தான கருத்து.
நாளும் பேணுவோம். pic.twitter.com/de0ey8i86Z— S.K.Kharventhan (@kharventhan) June 14, 2021
Share it if you like it