Share it if you like it
ரிலையன்ஸ் செய்த சேவையில் தி.மு.க அரசு ஸ்டிக்கர் ஒட்டி அரசியல் தேட முயன்ற சம்பவம் அடங்குவதற்குள். உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விளம்பர முதல்வர் அரசு சிக்ஸர் அடித்து இருப்பது. மக்கள் மத்தியில் கடும் சிரிப்பலைகைளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பூவிருந்தமல்லி நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் ஏகாபரநாதர் கோவிலுக்கு சொந்தமான 140 கோடி ரூபாய் மதிப்பிலான 32 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு மீட்டதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இது தவறான செய்தி. உண்மையில், 99 வருட குத்தகை முடிந்த நிலையில், அந்த சொத்துகளை குத்தகைக்கு.
- எடுத்திருந்த அறக்கட்டளை, பல்வேறு சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கு பின் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அந்த நிலத்தை ஏகாம்பர நாதர் கோவிலிடம் தாமாகவே முன்வந்து கோவிலிடம் ஒப்படைத்த நிலையில், அதை அரசு மீட்டதாக சொல்வது முறையற்ற செயல். ஹிந்து விரோத அரசு என்ற பட்டத்தை
- சுமந்து கொண்டிருக்கும் தி மு க விற்கு ஆதரவாக செய்திகளை மக்களிடத்தில் பரப்புவதற்கு ஊடகங்கள் உதவக்கூடாது. இது போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற தீர்ப்புகளை தங்களின் சாதனைகளாக தற்போதைய திமுக அரசு பெருமை பேசிக்கொள்வது மக்களை ஏமாற்றும் செயலே.
Share it if you like it