இந்திய அரசின் இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும், எதிராக டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப், போன்றவை செயல்படுவதாக மத்திய அரசு மட்டுமில்லாமல் இந்திய மக்களும் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
மேலும் இந்திய அரசின் சட்ட, திட்டங்களுக்கு, உட்படாமல் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தீவிர ஆதரவாளர் போல. இந்திய டுவிட்டர் நிறுவனம் மத்திய அரசு குறித்தும், பாரதப் பிரதமர் மோடி குறித்தும் மக்களிடையே, மிகப் பெரிய குழப்பத்தையும், அச்சத்தையும் இன்று வரை உருவாக்கி வருகிறது.
இந்நிலையில் பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா அவர்கள் டுவிட்டர் நிறுவனத்தின் முகத்திரையை கிழிக்கும் விதமாக வரைந்த கார்ட்டூன் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
My cartoon on patreon,
Twitter challenging India's sovereign ?https://t.co/nfv0hwUgXh pic.twitter.com/7oh7gwSWCx— Cartoonist Varma (@CartoonistVarma) June 17, 2021