Share it if you like it
தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும் என்று, ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி உட்பட பலர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர். அதனை நம்பி தி.மு.கவிற்கு வாக்களித்த மக்களின் கனவில், வழக்கம் போல விடியல் அரசு மண் அள்ளி போட்டதை அனைவரும் நன்கு அறிவர். இந்நிலையில் மதுக்கடைகளை திறந்த தி.மு.க அரசிற்கு எதிராக தனது கடும் எதிர்ப்பினை விகடன் ஊடகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it