Share it if you like it
பா.ஜ.கவின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான அஸ்வத்தாமன் அவர்களின் அலுவலகத்தில் ஏற்பட்ட மர்ம தீ விபத்து குறித்து கேட்டறிய பா.ஜ.கவின் மிக மூத்த தலைவர் திரு. ஹெச்.ராஜா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தர்மப்போராளி திரு. @HRajaBJP அவர்கள் சற்றுநேரத்திற்கு முன் 'தீ வைப்பு' நடந்த எனது அலுவலகத்தை பார்வையிட்டார். pic.twitter.com/hppdj7XLwY
— A.Ashvathaman (@asuvathaman) June 20, 2021
ஜன்னல் அருகில் கிடந்த மர்ம பொருள் தான் காரணம் . மின் கசிவு காரணம் இல்லை .
"காவல்துறை புலன்விசாரணை செய்யவேண்டும்" என தீயணையப்பு துறை வலியுறுத்தல் … pic.twitter.com/q1zFhOa5So
— A.Ashvathaman (@asuvathaman) June 17, 2021
Share it if you like it