Share it if you like it
- தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர்களில் ஒருவரும் தி.மு.க அமைப்பு செயலாளருமான ஆர்.எஸ். பாரதி சில ஆண்டுகளுக்கு முன்பு ரெட் லைட் மீடியா என்று தமிழக ஊடகத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
- அதே போன்று தமிழக வேளாண் துறை அமைச்சர் பத்தரிக்கையாளர் ஒருவரை கிறுக்கு தனமான கேள்வி கேக்காத என்று விமர்சனம் செய்த காணொளி இன்று வரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- இதனை தொடர்ந்து நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் பத்திரிக்கையாளர்களிடம் கோவமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது வைரலாகி வருகிறது.
- தி.மு.க மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள், மத்தியில் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் அவமதிக்கப்படுவது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகைளை ஏற்படுத்தியுள்ளது.
பதவி போதையிலும் பணதிமிரிலும் மிதக்கும் ஒருவர் மந்திரியானால் என்ன ஆகும் தினமும் நிருபித்துக் கொண்டு இருப்பவர்…DWD pic.twitter.com/2xhK1wCB01
— Saravanaprasad Balasubramanian 🇮🇳 (@BS_Prasad) June 20, 2021
Ippadilam peasakudathunu Court Solliduchi Thalaiva .@mkstalin 😒 pic.twitter.com/ueSfBvUDZo
— Vishwatma 🇮🇳 (@HLKodo) December 14, 2020
தலைவன் எவ்வழியோ, அமைச்சர்களும் அவ்வழியே
Share it if you like it