Share it if you like it
கள்ளச்சாராயம் காய்ச்சிய வழக்கில் தி.மு.கவை சேர்ந்த நிர்வாகிகள் மூவர் கைது.
பல்வேறு விமர்சனங்களுக்கு இடையிலேயும், தி.மு.க அரசு மதுக்கடைகளை திறந்து உள்ளது. போலி மது, கள்ள மது, போன்ற தீமைகள் தமிழகத்தை சீரழித்து விட கூடாது என்பதில் இந்த அரசு மிக கவனமா இருக்கு என்று விடியல் முதல்வர் அண்மையில் கூறியிருந்தார்.
தி.மு.க தலைவரின் பேச்சையும் மீறி, தஞ்சாவூரை சேர்ந்த கழக கண்மணிகள் கள்ளச்சாராயம் காய்ச்சியுள்ளனர். தொடர்ந்து இது போன்ற செயல்களில் தி.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டு வரும் சம்பவம் தமிழகத்தில் அதிகரித்து வண்ணம் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
https://twitter.com/CTR_Nirmalkumar/status/1404607899255513094
Share it if you like it