Share it if you like it
மின் வழித் தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இது போன்ற நேரத்தில் தான் மின் தடை ஏற்படும் என்று தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார்.
இப்படி ஒரு விளக்கத்தை தி.மு.கவை தவிர வேறு யாரும் வழங்க முடியாது. ஏன்னெனில் அவர்களின் STD அப்படி தான் என்று நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில். அணில் பாலாஜி குறித்த மீம்ஸ்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமாடே எடப்பாடியார் ஆட்சில அணில்ஸ் லாம் Vacation ல வெளிநாடு போய்ருந்திச்சுனும் சொல்லுங்கடா நம்புவானுங்க முண்டக்கலப்ஸ் 🤦🤦 pic.twitter.com/U6bBFtZVGT
— Hariharan Senthilkumar 🇮🇳 (@itsme__hari) June 22, 2021
ஹலோ…! E.B ஆபீஸா..?? இங்க அணில் தொல்லை ரொம்ப அதிகமா இருக்கு சார்.
Share it if you like it