Share it if you like it
விடியல் தருகிறேன் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த தி.மு.க இன்று வரை பொய்க்கு மேல் பொய்யாக கூறிவருவதை அனைவரும் நன்கு அறிவோம்.
- நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு.
- கருப்பூ பூஞ்சை குறித்து ஆய்வு செய்ய குழு.
- கொரோனா குறித்து ஆய்வு செய்ய குழு.
- இப்படி தொடர்ந்து குழு அமைத்து மக்களை மேலும் குழப்ப வேண்டாம் என்று புதிய தமிழக கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
Share it if you like it