பா.ஜ.க, யோகி, மோடி, பக்கம் முழு கவனம் செலுத்தும் தமிழக போராளிகள்  விவசாயின் குடும்பத்திற்கு நீதி கேட்பார்களா? 

பா.ஜ.க, யோகி, மோடி, பக்கம் முழு கவனம் செலுத்தும் தமிழக போராளிகள்  விவசாயின் குடும்பத்திற்கு நீதி கேட்பார்களா? 

Share it if you like it

மதுக்கடைகளை திறக்க வேண்டாம் என்று தமிழக அரசிற்கு  சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பெண்கள், என பலர் வலியுறுத்திய நிலையிலும். விடியல் அரசு மதுக்கடைகளை திறந்து மக்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் இந்நிலையில் துயர சம்பவம் ஒன்று சேலத்தில் அரங்கேறியுள்ளது.

சேலம் மாவட்டம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்னும் விவசாயி. ஏத்தாபூர் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி என்பவரால் மிக கடுமையாக தாக்கப்பட்டு மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகார், உ.பி. யோகி, மோடி, என்று அலறும் கழக ஊடகங்கள், கழக பத்திரிக்கைகள், அறிவாலயத்தில் பிஸ்கெட் வாங்கும் சில்லறை நபர்கள், குரல் அற்றவர்களின் குரலாக ஒலிப்பேன் என்று அலறும் போராளிகள் இது குறித்து வாய் திறப்பார்களா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it