Share it if you like it
சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவரை காவல்துறையின் உயர் அதிகாரி படுகொலை செய்த சம்பவம் குறித்து இதுவரை எந்த ஒரு நடுநிலை ஊடகமும் விவாதம் நடத்தவில்லை என்பது கசப்பான உண்மை. சாத்தான் குளத்தை சேர்ந்த ஃபெனிக்ஸ் குடும்பத்திற்கு நீதி கேட்கும் விதமாக அறிக்கை வெளியிட்ட சூர்யா இன்று வரை விடியல் அரசியல் நிகழ்ந்த கொடூரம் குறித்து ஏன்? அறிக்கை வெளியிடவில்லை என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
#JUSTIN | சாத்தான்குளம் சம்பவம் – நடிகர் சூர்யா அறிக்கை!
'நீதி நிலை நிறுத்தப்படும் என்று பொதுமக்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன்'
– நடிகர் சூர்யா!
@Suriya_offl #ActorSurya #Sathangulam #சாத்தான்குளம் #JayarajAndFenix pic.twitter.com/HtLywUnxwY
— News7 Tamil (@news7tamil) June 27, 2020
Share it if you like it