நீ எல்லாம் ஒரு இந்திய குடிமகனா ஈஸ்வரனை துவம்சம் செய்த இஸ்லாமிய சகோதரர்..!

நீ எல்லாம் ஒரு இந்திய குடிமகனா ஈஸ்வரனை துவம்சம் செய்த இஸ்லாமிய சகோதரர்..!

Share it if you like it

சட்டமன்றத்தில் உதயநிதியை தமிழக அமைச்சர்கள், தி.மு.க எம்.எல்.ஏக்கள் புகழ்ந்து பேசி வருவது ஒருபுறம் என்றால். மக்களின் கவனத்தை தொடர்ந்து திசை திருப்பும் வகையில் பிரிவினையை தூண்டும் விதமாக, தி.மு.க அரசு இன்று வரை நடந்து கொள்வது மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும்,  ஏற்படுத்தி உள்ளது என்பது நிதர்சனம்.

இந்நிலையில் ஜெய்ஹிந்த் என்னும் உணர்ச்சி பூர்வமான கோஷத்தை விடியல் அரசின் சின்னத்தில் வெற்றி பெற்ற ஈஸ்வரன் அவமதிக்கும் வகையில் பேசி இருப்பதற்கு இஸ்லாமிய சகோதரர் தனது உணர்வு பூர்வமான எண்ணத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.


Share it if you like it