Share it if you like it
திருச்சி: துறையூர் அருகே அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணி செய்து வரும் திமுக தொழிலாளர் சங்க செயலாளரான அன்பழகன் என்பவர், எரகுடி கிராமத்தை சேர்ந்த அருண்பாண்டியன் என்பவருக்கு மின்சாரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 1,60,000 ரூபாய் வாங்கியுள்ளார்.
ஆனால் வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தையும் திருப்பி கொடுக்காமல் அருண் பாண்டியனை ஏமாற்றியுள்ளார்.பின்னர் அருண் பாண்டியன் போலீசாரிடம் புகார் அளித்தை அடுத்து போலீசார் அன்பழகனை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
Share it if you like it