நியூட்ரினோ எதிர்ப்பு – விஞ்ஞானிகள் ஸ்டாலினுக்கு கொட்டு..!

நியூட்ரினோ எதிர்ப்பு – விஞ்ஞானிகள் ஸ்டாலினுக்கு கொட்டு..!

Share it if you like it

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடியை, டில்லியில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி கோரிக்கை மனு அளித்தார். இது குறித்து சென்னை, IIT பேராசிரியர் சி.பாஸ்கரன், சென்னை கணித மைய முன்னாள் பேராசிரியர், டி.ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் அடங்கிய விஞ்ஞானிகள் குழு முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

அதில் சரியான தகவல்கள், புரிந்துணர்வு இல்லாமல், சில தனிநபர்கள், அமைப்புகள், நியூட்ரினோ ஆய்வக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனால் எந்த பாதிப்பும் இல்லை என தெளிவாகவும் அறிவியல் பூர்வமாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

‘நியூட்ரினோ ஆய்வகம் அமைவதன் வாயிலாக, இயற்பியல் ஆய்வு உலக வரைபடத்தில், தமிழகத்தின் தேனி மாவட்டம் பொட்டிபுரம் முக்கிய இடம் பிடிக்கும். அறிவியல் ஆய்வுகளில், தமிழக மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும்.


Share it if you like it