Share it if you like it
பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா பல துறைகளில் வேகமாக முன்னேறி வருவதை அனைவரும் நன்கு அறிவர். மோடி ஆட்சிக்கு வந்த பின்பு தொழில் நுட்பத்தில் இந்தியாவின் வளர்ச்சி அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது.
இதற்கு முன்னுதாரனமாக சைபர் செக்யூரிட்டி ரேங்கிங் வரிசையில் இந்தியா 47 வது இடத்தில் இருந்து தற்பொழுது 10 – வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்கா முதல் இடத்திலும் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் உள்ளது. சீனா 33-வது இடத்திலும் அதன் அடிமை நாடான பாகிஸ்தான் 79 – வது இடத்திலும் உள்ளது. சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளாக இத்தகைய பட்டியல் வெளியிட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it