தி.மு.க முன்னாள் தலைவர் வென்ற தொகுதியில் இன்று வரை தொடரும் அவலம்..!  

தி.மு.க முன்னாள் தலைவர் வென்ற தொகுதியில் இன்று வரை தொடரும் அவலம்..!  

Share it if you like it

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே ஆற்றை கடக்க பாலம் இல்லாததால் கிராம மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பல முறை அவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்தும், இன்னும் தங்களுக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை என்று தங்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடவாசல் தாலுகாவில் கோவில் பத்து, வடவேறு ஆகிய கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. எதிரெதிர் திசையில் அமைந்துள்ள இக்கிராமங்களின் இடையே சிறிய ஆறு ஒன்று ஓடுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், தொடங்கி சுடுகாடு வரை இந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டிய சூழ்நிலை இன்று வரை இருந்து வருகிறது. தி.மு.கவின் கோட்டையாக கருதப்படும் இத்தொகுதியில் கலைஞர் 2 முறை வெற்றி பெற்று உள்ளார்.

 

Image

கலைஞர் வென்ற சேப்பாக்கம் தொகுதியின் அவலநிலையை படம் பிடித்து காட்டிய தற்பொழுதைய எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்Image

சுத்தம் என்பது சுத்தமாக இல்லாத கழிவறை


Share it if you like it