சட்டவிரோதமாக மதமாற்றம் செய்துவரும் நிறுவனத்தில் இருந்து தி நியூ லைப் சென்டர் 19 லட்சம்  ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது

சட்டவிரோதமாக மதமாற்றம் செய்துவரும் நிறுவனத்தில் இருந்து தி நியூ லைப் சென்டர் 19 லட்சம் ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது

Share it if you like it

இந்தியாவில் தொடர்ந்து சட்டவிரோதமாக மதமாற்றம் செய்து வருகிறார்கள். இதற்காக பல நிறுவனங்கள் அமைத்து இயக்கி வருகிறது.இந்த நிறுவனங்களுக்கு வெளிநாட்டில் இருந்து நன்கொடை அனுப்பப்படுகிறது.

அதுபோன்ற நிறுவனங்களில் சட்டவிரோமாக மதமாற்றம் செய்து வரும் சுவிசேஷ மிஷனரி (Evangelist Missionaries) எனும் நிறுவனம் உலகளாவிய நெட்வொர்க், மோசடி, கட்டாயப்படுத்துதல், கவர்ச்சி மற்றும் வற்புறுத்தல் மூலம் கிறிஸ்தவத்திற்கு மக்களை மாற்றுவதற்கு வெளிநாட்டு நிதிகளை பயன்படுத்துகிறது.இந்த நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக தி நியூ லைப் நிறுவனம் 19 லட்சம் ரூபாய் பெற்றுள்ளது என வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுபோன்ற சட்டவிரோதமாக மதமாற்றம் செய்து வரும் நிறுவனங்களை தடை செய்வதற்காக மத்திய அரசு கண்காணித்து வருகிறது.இதுதொடர்பாக விசாரணை வேண்டி உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it