Share it if you like it
- தி.மு.க ஒன்னும் சங்கர மடம் அல்ல, தலைவர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என்பது போல தி.மு.க தலைவர் கலைஞர் கருத்து தெரிவித்து இருந்தார். அதன் பின்பு நடந்ததை தமிழகமே நன்கு அறியும்.
- என்னுடைய மகனாக இருந்தாலும் சரி, என்னுடைய மருமகனாக இருந்தாலும் சரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து வேறு யாராக இருந்தாலும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள் என்று முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
- விடியல் கட்சியின் தற்பொழுதைய பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் இதே வசனத்தை நாளை தமிழக மக்களிடம் கூறுவார் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
- தமிழக மக்களை தொடர்ந்து திட்டமிட்டே, சூரிய வம்ச குடும்பத்தினர் ஏமாற்றி வருகிறனர் என்பதற்கு செப்டம்பர் 20, 1989 ஆண்டு இந்தியாடுடேவிற்கு சிக்ஸர் முதல்வர் அளித்த பேட்டியின் மூலம் தமிழக மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
உதய்ண்ணாவும் இதே உருட்டு தான்.
பரம்பரை பரம்பரையாகத் திட்டமிட்டே ஏமாற்றப்படும் தமிழினம். pic.twitter.com/SYsxb70FKf
— SG Suryah (@SuryahSG) July 4, 2021
Share it if you like it