மேற்கு வங்க முதல்வருக்கு 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி..!

மேற்கு வங்க முதல்வருக்கு 5 லட்சம் அபராதம் விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி..!

Share it if you like it

நீதித்துறை குறித்து விமர்சனம் செய்ததற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரூ .5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த பணத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களின்  குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Share it if you like it