Share it if you like it
பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து தமுமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஹிந்து உணர்வுகளை புண்படுத்தும் விதமாக சிறுவன் ஒருவனை இந்து போல் வேடமிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இது குறித்து பிரபல கார்ட்டூனிஸ்ட் வர்மா தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்களா என்று தெரியவில்லை, இல்லை என்றால் நான் ஒரு கார்ட்டூன் போட்டால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் எனது கைதிற்கு பிறகே அது நடக்கும், ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை தண்டிக்க குற்றவாளியாக மாறி தான் நீதியை பெற வேண்டுமா? காவல்துறைக்கு அக்கறையே இல்லையா?
இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார்களா என்று தெரியவில்லை, இல்லை என்றால் நான் ஒரு கார்ட்டூன் போட்டால் உடனே நடவடிக்கை எடுப்பார்கள் ஆனால் எனது கைதிற்கு பிறகே அது நடக்கும், ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை தண்டிக்க குற்றவாளியாக மாறி தான் நீதியை பெற வேண்டுமா? காவல்துறைக்கு அக்கறையே இல்லையா? pic.twitter.com/uvreNLtzki
— Cartoonist Varma (@CartoonistVarma) July 7, 2021
Share it if you like it