Share it if you like it
சம உரிமை, பெண்களுக்கு, உரிய முக்கியத்துவம் என்று தி.மு.க, காங்கிரஸ் தொடர்ந்து கூறி வந்தாலும். தமிழகத்தில் ஆளும் கட்சியாக தி.மு.க இருந்தாலும், மத்தியில் காங்கிரஸ் இருந்தாலும் பெண்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று பரவலான குற்றச்சாட்டு, மேற்கூறிய கட்சிகள் மீது இன்று வரை இருந்து வருகிறது. ஆனால் பா.ஜ.க தொடர்ந்து பெண்களுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it