தி.மு.க-வை தெறிக்க விட்ட மீம்ஸ்கள்..!

தி.மு.க-வை தெறிக்க விட்ட மீம்ஸ்கள்..!

Share it if you like it

20 அல்லது 25 ஆண்டு காலம் காவல்துறையில் பணியாற்ற வாய்ப்பு இருந்தும். தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு. தனது பதவியை தூக்கி எறிந்து விட்டு மக்கள் சேவைக்காக களத்திற்கு வந்தவர் அண்ணாமலை.

தற்பொழுது தமிழக பா.ஜ.க தலைவர் பதவிக்கு வந்துள்ள அண்ணாமலை குறித்து.  மு.க பணியாளர்கள், தி.மு.கவிடம் பிஸ்கெட் வாங்கும் போராளிகள், விலையில்லா கழக கண்மணிகள், சவுக்கு சங்கர், போன்றவர்கள் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தி.மு.க-வில் காலம், காலமாக, கொத்தடிமையாக இருந்து வரும் கழக கண்மணிகள் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்ய எந்தவித தகுதியும் இல்லை எனவும். தி.மு.க குறித்த மீம்ஸ்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Stalin's son makes electoral debut, DMK to face AIADMK in 122 seats -  Hindustan Times

Image
அன்பழகனுக்கு பின் முதல்வராக வர வேண்டியவர் உதயநிதியின் பின்னால்

Image

Image

Image

Image

Image

Image

image
கே.என் நேரு தனது பிறந்த நாள் அன்று உதயநிதியிடம் வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறிய பொழுது எடுத்த புகைப்படம்.

 

Image

மூன்று முறை அமைச்சர்.! திமுகவின் பெரும் புள்ளிக்கே இந்த நிலையா?! இதற்கு  என்ன சொல்ல போகிறார் முக ஸ்டாலின்.!! - Seithipunal

Image

Image


Share it if you like it