விடியல் ஆட்சியில் 9,200 நெல் மூட்டைகள் சேதம் அய்யாக்கண்ணு எங்கே?

விடியல் ஆட்சியில் 9,200 நெல் மூட்டைகள் சேதம் அய்யாக்கண்ணு எங்கே?

Share it if you like it

விடியல் ஆட்சியில் தமிழக மக்களின் நிலைமை பெரும் கேள்விக்குறியாக மாறி வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் 9,200 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு என்றால் உடனே பொங்கும் அய்யாக்கண்ணு தமிழக அரசின் அவலநிலையை கண்டுக்கொள்ளாமல் எங்கே? போனார் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it