பெண்களின் ’ஆடை’ குறித்து தி.மு.க-வின் ஆபாச பேச்சாளர் சர்ச்சை கருத்து மெளனம் காக்கும் பெண் போராளிகள்..!

பெண்களின் ’ஆடை’ குறித்து தி.மு.க-வின் ஆபாச பேச்சாளர் சர்ச்சை கருத்து மெளனம் காக்கும் பெண் போராளிகள்..!

Share it if you like it

ஃபாரீன் மாட்டு பாலை குடித்து, நம்ம ஊர் பெண்களும், அவரின் குழந்தைகளும் பலூன் மாதிரி இத்த தண்டி ஊதிக்கிடப்பதாகவும். ஒரு காலத்தில் பெண்களின் இடுப்பு 8 மாதிரி இருந்தது. குழந்தைகளை தூக்கி இடுப்பில் வைத்தால் அவன் பாட்டுக்கு இடுப்பில் அமர்ந்து கொள்வான்.

முன்பு பெண்களின் இடுப்பு எட்டு போல இருந்ததது, வெளிநாட்டு பாலை குடித்ததால் இப்பொழுது அவர்களின் இடுப்பு பேரல், போலாகி விட்டது. பிள்ளையை தூக்கி இடுப்பில் வைத்தால் வழுக்கி கொண்டு போவதாக, பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் இன்று வரை வைரலாகி கொண்டு வருகிறது.

இதனை தொடர்ந்து பெண்கள் அணியும் ’நைட்டி’ குறித்து தி.மு.க-வின் மூத்த ஆபாச பேச்சாளர் லியோனி சர்ச்சைக்குறிய வகையில் கருத்து தெரிவித்து உள்ளார். மத்திய அரசு, பாஜக, மோடி என்றால், உடனே கருத்து தெரிவிக்கும்  கனிமொழி, ஜோதிமணி, சுந்தரவள்ளி, போன்றவர்கள் இது குறித்து இன்று வரை வாய் திறக்காமல் மெளனம் காப்பது ஏன்? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Share it if you like it