அண்ணல் அம்பேத்கர் சட்டத்தில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேசிய ஈஸ்வரன் திருமாவின் நிலைபாடு என்ன? 

அண்ணல் அம்பேத்கர் சட்டத்தில் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டி பேசிய ஈஸ்வரன் திருமாவின் நிலைபாடு என்ன? 

Share it if you like it

தமிழகத்தில் தற்பொழுது ”கொங்கு நாடு” விவகாரம் தற்பொழுது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் கொங்கு நாடு ஈஸ்வரன் அவர்கள் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்று மாநிலமாக பிரிக்கலாம் என்று கூறியுள்ளார். 2 கோடி ஜனதொகைக்கு ஒரு மாநிலம் வேண்டும் என்று அம்பேத்கர் கூறியுள்ளதாக ஈஸ்வரன் இக்காணொளியில் தெரிவித்து உள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் வழியில் நடப்பதாக கூறும் திருமா அவர்கள் இன்னும்  மெளனம் காப்பது ஏன்? நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்றாக பிரிக்கலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து உடனே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று பலர் தங்கள் எண்ணத்தை தெரிவித்து வருகின்றனர்.

ரிப்போர்ட்டர் - Twitter Search / Twitter

https://mobile.twitter.com/VanniArasu_VCK/status/1309139110842585091

 


Share it if you like it