Share it if you like it
கொங்கு நாடு விவகாரம் தற்பொழுது தமிழகத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்நிலையில் தி.மு.க சின்னத்தில் நின்று MLA-வாக வெற்றி பெற்ற ஈஸ்வரன், அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பில் உள்ள ”பெஸ்ட் ராமசாமி” அவர்கள் தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் எனவும், தனி கொங்கு மாநிலத்தை உருவாக்க வேண்டும் என அவர் பேசியுள்ள காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
😂😂😂கொங்கு நாடு எந்த தமிழனும் கேட்கல…மயிலாப்பூரும்,வடக்கனும் தான் கேட்கிறான்னு உருட்டுன உபிஸ் இவரு எந்த ஊர்க்காரருனு கொஞ்சம் சொன்னா நல்லா இருக்கும்… pic.twitter.com/uiuzTAWKlZ
— Tamil Politoon 🇮🇳 (@TPolitoon) July 11, 2021
Share it if you like it