“தலையைக் கொடுத்தாவது கொங்கு நாட்டை தமிழ் நாட்டோடு இருக்க வைக்க போராடுவோம் உதயநிதியின் தீவிர ஆதரவாளர் கருத்து..!  

“தலையைக் கொடுத்தாவது கொங்கு நாட்டை தமிழ் நாட்டோடு இருக்க வைக்க போராடுவோம் உதயநிதியின் தீவிர ஆதரவாளர் கருத்து..!  

Share it if you like it

கொங்கு நாட்டை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகள், காணொளி காட்சிகள், விவாதங்கள், சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. பல்வேறு கட்சிகளில் டிராவல் செய்து விட்டு தற்பொழுது தி.மு.கவில் தஞ்சம் புகுந்தவரும், பட்டத்து இளவரசருமான உதயநிதி ஸ்டாலினின் மிக தீவிர ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும் நாஞ்சில் சம்பத் அவர்கள். “தலையைக் கொடுத்தாவது கொங்கு நாட்டை தமிழ் நாட்டோடு இருக்க வைக்க போராடுவோம்” என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it