ஆட்சிக்கு வந்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று கூறி விட்டு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், ஒன்றிய அரசு, அணில் கதை, ஜெய் ஹிந்த், என்று தமிழக மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் மிக தீவிரமாக விடியல் அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் “திராவிட_நாடு கோரிக்கை தான் கைவிடப்பட்டது, ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன என்று – அறிஞர் அண்ணா கூறியதாக தி.மு.க தனது அதிகாரபூர்வ DMK IT WING பக்கத்தில் தெரிவித்து இருப்பதன் மூலம், தி.மு.க-வின் உண்மையான நோக்கம் என்னவென்பது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனை தொடர்ந்து தி.மு.கவின் தீவிர ஆதரவாளர் ஒருவர் தனது எண்ணத்தை தமிழக முதல்வருக்கு இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
இப்படிபட்ட பதிவுகள் தளபதி ஆட்சிக்கு தான் பாதிப்பாக முடியும்.. நாடு பிரிவினைவாதம் ஒரு ஆளுங்கட்சி பேசினால் ஆட்சிக்கு வேட்டு வைப்பார்கள்.. வேண்டாம் அய்யா… இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மாநில அரசு சார்ந்த கட்சி பிரிவினை பேசக்கூடாது. ஆட்சி டிஸ்மிஸ் செய்ய வாய்ப்புண்டு.
@DMKITwing இப்படிபட்ட பதிவுகள் தளபதி ஆட்சிக்கு தான் பாதிப்பாக முடியும்.. நாடு பிரிவினைவாதம் ஒரு ஆளுங்கட்சி பேசினால் ஆட்சிக்கு வேட்டு வைப்பார்கள்.. வேண்டாம் அய்யா… இந்திய அரசியல் சட்டப்படி ஒரு மாநில அரசு சார்ந்த கட்சி பிரிவினை பேசக்கூடாது. ஆட்சி டிஸ்மிஸ் செய்ய வாய்ப்புண்டு.
— Dravidan- Udhayanidhi fan (@DravidanF) July 10, 2021
இதுக்கு தான்டா நாங்களும் வெயிட்டிங். பத்து வருசம் கழிச்சு கைக்கு வந்த ஆட்சி,பத்து மாதத்தில் முடிஞ்சிரும் போலயே 😂 pic.twitter.com/PkkE4vxL7G
— பாண்டிய நாட்டு குமரன்🚩 (@indiantamilan06) July 10, 2021